Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:3 in Tamil

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

Avar unnai vaedanudaiya kannikkum, paazhaakkum kollainoykkum thappuvippaar.

Download verse image

Psalm 91:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
Open Tamil Contemporary Version
நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
Tamil Easy Reading Version
மறைவான ஆபத்துக்களிலிருந்தும் ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.

Psalm 91:3 in English

King James Version (KJV)
Surely he shall deliver thee from the snare of the fowler, [and] from the noisome pestilence.
World English Bible (WEB)
For he will deliver you from the snare of the fowler, and from the deadly pestilence.
American Standard Version (ASV)
For he will deliver thee from the snare of the fowler, And from the deadly pestilence.
Bible in Basic English (BBE)
He will take you out of the bird-net, and keep you safe from wasting disease.
Darby Translation (DBY)
Surely he shall deliver thee from the snare of the fowler, [and] from the destructive pestilence.
Webster's Bible (WBS)
Surely he shall deliver thee from the snare of the fowler, [and] from the noisome pestilence.
Young's Literal Translation (YLT)
For He delivereth thee from the snare of a fowler, From a calamitous pestilence.

Read in context

  1. 1உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
  2. 2நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
  3. 3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
  4. 4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
  5. 5இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.