Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:7 in Tamil

அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.

Akkinipporigal maelae parakkirathubola, manushan varuththam anubavikkap piranthirukkiraan.

Download verse image

Job 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
Open Tamil Contemporary Version
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.

Job 5:7 in English

King James Version (KJV)
Yet man is born unto trouble, as the sparks fly upward.
World English Bible (WEB)
but man is born to trouble, as the sparks fly upward.
American Standard Version (ASV)
But man is born unto trouble, As the sparks fly upward.
Bible in Basic English (BBE)
But trouble is man's fate from birth, as the flames go up from the fire.
Darby Translation (DBY)
For man is born to trouble, as the sparks fly upwards.
Webster's Bible (WBS)
Yet man is born to trouble, as the sparks fly upward.
Young's Literal Translation (YLT)
For man to misery is born, And the sparks go high to fly.

Read in context

  1. 5பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத்தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
  2. 6தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
  3. 7அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
  4. 8ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
  5. 9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.