Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:6 in Tamil

தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.

Theengu puzhuthiyilirunthu undaagirathumillai; varuththam mannilirunthu mulaikkirathumillai.

Download verse image

Job 5:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Open Tamil Contemporary Version
ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
Tamil Easy Reading Version
தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை. பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.

Job 5:6 in English

King James Version (KJV)
Although affliction cometh not forth of the dust, neither doth trouble spring out of the ground;
World English Bible (WEB)
For affliction doesn’t come out of the dust, neither does trouble spring out of the ground;
American Standard Version (ASV)
For affliction cometh not forth from the dust, Neither doth trouble spring out of the ground;
Bible in Basic English (BBE)
For evil does not come out of the dust, or trouble out of the earth;
Darby Translation (DBY)
For evil cometh not forth from the dust, neither doth trouble spring out of the ground;
Webster's Bible (WBS)
Although affliction cometh not forth from the dust, neither doth trouble spring out of the ground;
Young's Literal Translation (YLT)
For sorrow cometh not forth from the dust, Nor from the ground springeth up misery.

Read in context

  1. 4அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத்தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
  2. 5பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத்தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
  3. 6தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
  4. 7அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
  5. 8ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.