Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:27 in Tamil

இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.

Ippadis seythu thikkatravanmael neengal vizhunthu, ungal sinaegithanukkup paduguzhiyai vettugireerkal.

Download verse image

Job 6:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
Open Tamil Contemporary Version
அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.
Tamil Easy Reading Version
தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள். உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.

Job 6:27 in English

King James Version (KJV)
Yea, ye overwhelm the fatherless, and ye dig [a pit] for your friend.
World English Bible (WEB)
Yes, you would even cast lots for the fatherless, and make merchandise of your friend.
American Standard Version (ASV)
Yea, ye would cast [lots] upon the fatherless, And make merchandise of your friend.
Bible in Basic English (BBE)
Truly, you are such as would give up the child of a dead man to his creditors, and would make a profit out of your friend.
Darby Translation (DBY)
Yea, ye overwhelm the fatherless, and dig [a pit] for your friend.
Webster's Bible (WBS)
Yes, ye overwhelm the fatherless, and ye dig [a pit] for your friend.
Young's Literal Translation (YLT)
Anger on the fatherless ye cause to fall, And are strange to your friend.

Read in context

  1. 25செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
  2. 26கடிந்து கொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
  3. 27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
  4. 28இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
  5. 29நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.