Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:29 in Tamil

நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.

Neengal thirumbungal, akkiramam kaanappadaathirukkum; thirumbungal en neethi athilae vilangum.

Download verse image

Job 6:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
Open Tamil Contemporary Version
போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.
Tamil Easy Reading Version
எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள். அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நான் தவறேதும் செய்யவில்லை.

Job 6:29 in English

King James Version (KJV)
Return, I pray you, let it not be iniquity; yea, return again, my righteousness [is] in it.
World English Bible (WEB)
Please return. Let there be no injustice. Yes, return again. My cause is righteous.
American Standard Version (ASV)
Return, I pray you, let there be no injustice; Yea, return again, my cause is righteous.
Bible in Basic English (BBE)
Let your minds be changed, and do not have an evil opinion of me; yes, be changed, for my righteousness is still in me.
Darby Translation (DBY)
Return, I pray you, let there be no wrong; yea, return again, my righteousness shall be in it.
Webster's Bible (WBS)
Return, I pray you, let it not be iniquity; yes, return again, my righteousness [is] in it.
Young's Literal Translation (YLT)
Turn back, I pray you, let it not be perverseness, Yea, turn back again — my righteousness [is] in it.

Read in context

  1. 27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
  2. 28இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
  3. 29நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
  4. 30என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.