Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:3 in Tamil

அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

Avar avanodae vazhakkaadachiththamaayirunthaal, aayiraththil ondrukkaagilum avarukku uththaravu sollamaattaanae.

Download verse image

Job 9:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
Open Tamil Contemporary Version
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
Tamil Easy Reading Version
ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது! தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது!

Job 9:3 in English

King James Version (KJV)
If he will contend with him, he cannot answer him one of a thousand.
World English Bible (WEB)
If he is pleased to contend with him, he can’t answer him one time in a thousand.
American Standard Version (ASV)
If he be pleased to contend with him, He cannot answer him one of a thousand.
Bible in Basic English (BBE)
If a man was desiring to go to law with him, he would not be able to give him an answer to one out of a thousand questions.
Darby Translation (DBY)
If he shall choose to strive with him, he cannot answer him one thing of a thousand.
Webster's Bible (WBS)
If he will contend with him, he cannot answer him one of a thousand.
Young's Literal Translation (YLT)
If he delight to strive with Him — He doth not answer him one of a thousand.

Read in context

  1. 1அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
  2. 2ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
  3. 3அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
  4. 4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
  5. 5அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப்பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.