Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:2 in Tamil

நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

Naan thaevanai nokki: ennaik kutravaaliyendru theerkkaathirum; neer ethinimiththam ennodae vazhakkaadugireer, athai enakkuth theriyappaduththum enpaen.

Download verse image

Job 10:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
Open Tamil Contemporary Version
நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும், எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன்.
Tamil Easy Reading Version
நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.

Job 10:2 in English

King James Version (KJV)
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.
World English Bible (WEB)
I will tell God, ‘Do not condemn me. Show me why you contend with me.
American Standard Version (ASV)
I will say unto God, Do not condemn me; Show me wherefore thou contendest with me.
Bible in Basic English (BBE)
I will say to God, Do not put me down as a sinner; make clear to me what you have against me.
Darby Translation (DBY)
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou strivest with me.
Webster's Bible (WBS)
I will say to God, Do not condemn me; show me why thou contendest with me.
Young's Literal Translation (YLT)
I say unto God, 'Do not condemn me, Let me know why Thou dost strive [with] me.

Read in context

  1. 1என் ஆத்துமா ஜீவனை ஆரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
  2. 2நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
  3. 3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
  4. 4மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.