Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:20 in Tamil

நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

Naan ennai neethimaanaakkinaalum en vaayae ennaik kutravaaliyaakkum; naan uththaman endru sonnaalum, naan maarubaadaanavan endru athu saatchigodukkum.

Download verse image

Job 9:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
Open Tamil Contemporary Version
நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
Tamil Easy Reading Version
நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும். நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது.

Job 9:20 in English

King James Version (KJV)
If I justify myself, mine own mouth shall condemn me: [if I say], I [am] perfect, it shall also prove me perverse.
World English Bible (WEB)
Though I am righteous, my own mouth will condemn me. Though I am blameless, it will prove me perverse.
American Standard Version (ASV)
Though I be righteous, mine own mouth shall condemn me: Though I be perfect, it shall prove me perverse.
Bible in Basic English (BBE)
Though I was in the right, he would say that I was in the wrong; I have done no evil; but he says that I am a sinner.
Darby Translation (DBY)
If I justified myself, mine own mouth would condemn me; were I perfect, he would prove me perverse.
Webster's Bible (WBS)
If I justify myself, my own mouth will condemn me: [if I say] , I [am] perfect, that also will prove me perverse.
Young's Literal Translation (YLT)
If I be righteous, Mine mouth doth declare me wicked, Perfect I am! — it declareth me perverse.

Read in context

  1. 18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
  2. 19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
  3. 20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
  4. 21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன்.
  5. 22ஓரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.