Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:5 in Tamil

அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப்பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

Avar parvathangalais sadithiyaayppaerkkiraar; thammudaiya kobaththil avaigalaip purattippodugiraar.

Download verse image

Job 9:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார், அவை அதனை அறியாது.

Job 9:5 in English

King James Version (KJV)
Which removeth the mountains, and they know not: which overturneth them in his anger.
World English Bible (WEB)
He removes the mountains, and they don’t know it, when he overturns them in his anger.
American Standard Version (ASV)
[Him] that removeth the mountains, and they know it not, When he overturneth them in his anger;
Bible in Basic English (BBE)
It is he who takes away the mountains without their knowledge, overturning them in his wrath:
Darby Translation (DBY)
Who removeth mountains, and they know it not, when he overturneth them in his anger;
Webster's Bible (WBS)
Who removeth the mountains, and they know not: who overturneth them in his anger.
Young's Literal Translation (YLT)
Who is removing mountains, And they have not known, Who hath overturned them in His anger.

Read in context

  1. 3அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
  2. 4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
  3. 5அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப்பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
  4. 6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
  5. 7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.