Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:6 in Tamil

பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.

Poomiyin thoongal athiraththakkathaay athai athin sthaanaththinindru asaiyappannugiraar.

Job 9:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
Tamil Easy Reading Version
பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார். தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார்.

Job 9:6 in English

King James Version (KJV)
Which shaketh the earth out of her place, and the pillars thereof tremble.
World English Bible (WEB)
He shakes the earth out of its place. Its pillars tremble.
American Standard Version (ASV)
That shaketh the earth out of its place, And the pillars thereof tremble;
Bible in Basic English (BBE)
Who is moving the earth out of its place, so that its pillars are shaking:
Darby Translation (DBY)
Who shaketh the earth out of its place, and the pillars thereof tremble;
Webster's Bible (WBS)
Who shaketh the earth out of her place, and its pillars tremble.
Young's Literal Translation (YLT)
Who is shaking earth from its place, And its pillars move themselves.

Read in context

  1. 4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
  2. 5அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப்பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
  3. 6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
  4. 7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
  5. 8அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.