Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:46 in Tamil

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

Atharku naaththaanvael: naasaraeththilirunthu yaathoru nanmai undaagak koodumaa endraan. atharkup pilippu: vanthu paar endraan.

John 1:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
Open Tamil Contemporary Version
நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான். “வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

John 1:46 in English

King James Version (KJV)
And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.
World English Bible (WEB)
Nathanael said to him, “Can any good thing come out of Nazareth?” Philip said to him, “Come and see.”
American Standard Version (ASV)
And Nathanael said unto him, Can any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.
Bible in Basic English (BBE)
Nazareth! said Nathanael, Is it possible for any good to come out of Nazareth? Philip said to him, Come and see.
Darby Translation (DBY)
And Nathanael said to him, Can anything good come out of Nazareth? Philip says to him, Come and see.
Webster's Bible (WBS)
And Nathanael said to him, Can there any good thing come out of Nazareth? Philip saith to him, Come and see.
Young's Literal Translation (YLT)
and Nathanael said to him, 'Out of Nazareth is any good thing able to be?' Philip said to him, 'Come and see.'

Read in context

  1. 44பிலிப்பென்பவன் அந்திரோயாபேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
  2. 45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக்கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
  3. 46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
  4. 47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
  5. 48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.