Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:41 in Tamil

வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?

Vaerusilar: ivar kiristhu endraarkal. vaerusilar: kiristhu kalilaeyaavilirunthaa varuvaar?

Download verse image

John 7:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
Open Tamil Contemporary Version
வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்?
Tamil Easy Reading Version
வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார்.

John 7:41 in English

King James Version (KJV)
Others said, This is the Christ. But some said, Shall Christ come out of Galilee?
World English Bible (WEB)
Others said, “This is the Christ.” But some said, “What, does the Christ come out of Galilee?
American Standard Version (ASV)
Others said, This is the Christ. But some said, What, doth the Christ come out of Galilee?
Bible in Basic English (BBE)
Others said, This is the Christ. But others said, Not so; will the Christ come from Galilee?
Darby Translation (DBY)
Others said, This is the Christ. Others said, Does then the Christ come out of Galilee?
Webster's Bible (WBS)
Others said, This is the Christ. But some said, Will Christ come out of Galilee?
Young's Literal Translation (YLT)
others said, 'This is the Christ;' and others said, 'Why, out of Galilee doth the Christ come?

Read in context

  1. 39தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப் படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
  2. 40ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
  3. 41வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
  4. 42தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
  5. 43இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.