Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:15 in Tamil

நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.

Naan angae iraathathinaal neengal visuvaasamullavarkalaagiratharku aethuvundendru ungalnimiththam santhoshappadugiraen; ippozhuthu avanidaththirkup povom vaarungal endraar.

Download verse image

John 11:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
“நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் நிமித்தம் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.

John 11:15 in English

King James Version (KJV)
And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless let us go unto him.
World English Bible (WEB)
I am glad for your sakes that I was not there, so that you may believe. Nevertheless, let’s go to him.”
American Standard Version (ASV)
And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless let us go unto him.
Bible in Basic English (BBE)
And because of you I am glad I was not there, so that you may have faith; but let us go to him.
Darby Translation (DBY)
And I rejoice on your account that I was not there, in order that ye may believe. But let us go to him.
Webster's Bible (WBS)
And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless, let us go to him.
Young's Literal Translation (YLT)
and I rejoice, for your sake, (that ye may believe,) that I was not there; but we may go to him;'

Read in context

  1. 13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
  2. 14அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
  3. 15நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
  4. 16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
  5. 17இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
Read all of John 11

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.