John 11:50 in Tamil
ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
Janangalellaarum kettuppogaathabadikku orae manushan janangalukkaaga marippathu namakku nalamaayirukkumendru neengal sinthiyaamalirukkireerkal endraan.
John 11:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
- Open Tamil Contemporary Version
- மக்கள் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்றான்.
- Tamil Easy Reading Version
- நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
John 11:50 in English
- King James Version (KJV)
- Nor consider that it is expedient for us, that one man should die for the people, and that the whole nation perish not.
- World English Bible (WEB)
- nor do you consider that it is advantageous for us that one man should die for the people, and that the whole nation not perish.”
- American Standard Version (ASV)
- nor do ye take account that it is expedient for you that one man should die for the people, and that the whole nation perish not.
- Bible in Basic English (BBE)
- You do not see that it is in your interest for one man to be put to death for the people, so that all the nation may not come to destruction.
- Darby Translation (DBY)
- nor consider that it is profitable for you that one man die for the people, and not that the whole nation perish.
- Webster's Bible (WBS)
- Nor consider that it is expedient for us, that one man should die for the people, and that the whole nation perish not.
- Young's Literal Translation (YLT)
- nor reason that it is good for us that one man may die for the people, and not the whole nation perish.'
Read in context
- 48நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
- 49அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
- 50ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
- 51இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
- 52அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
Cross references
- John 18:14 யோவான் 18:14ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
- Luke 24:46 லூக்கா 24:46எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
- John 19:12 யோவான் 19:12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
- Romans 3:8 ரோமர் 3:8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
- John 11:48 யோவான் 11:48நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
Original words (Greek)
- Nor · G3761οὐδέ oudé
- consider · G1260διαλογίζομαι dialogízomai
- that · G3754ὅτι hóti
- expedient · G4851συμφέρω symphérō
- us · G2254ἡμῖν hēmîn
- that · G2443ἵνα hína
- one · G1520εἷς heîs
- man · G444ἄνθρωπος ánthrōpos
- die · G599ἀποθνήσκω apothnḗskō
- for · G5228ὑπέρ hypér
- people · G2992λαός laós
- and · G2532καί kaí
- that · G2443ἵνα hína
- whole · G3650ὅλος hólos
- nation · G1484ἔθνος éthnos
- perish · G622ἀπόλλυμι apóllymi
- not · G3361μή mḗ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.