Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 8:38 in Tamil

பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.

Pisaasugal neengina manushan avarodaegooda irukkumbadi uththaravu kaettaan.

Download verse image

Luke 8:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
Open Tamil Contemporary Version
பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு
Tamil Easy Reading Version
இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான். ஆனால் இயேசு அந்த மனிதனிடம்,

Luke 8:38 in English

King James Version (KJV)
Now the man out of whom the devils were departed besought him that he might be with him: but Jesus sent him away, saying,
World English Bible (WEB)
But the man from whom the demons had gone out begged him that he might go with him, but Jesus sent him away, saying,
American Standard Version (ASV)
But the man from whom the demons were gone out prayed him that he might be with him: but he sent him away, saying,
Bible in Basic English (BBE)
But the man from whom the evil spirits had gone out had a great desire to be with him, but he sent him away, saying,
Darby Translation (DBY)
But the man out of whom the demons had gone besought him that he might be with him. But he sent him away, saying,
Webster's Bible (WBS)
Now the man out of whom the demons had departed, besought him that he might be with him. But Jesus sent him away, saying,
Young's Literal Translation (YLT)
And the man from whom the demons had gone forth was beseeching of him to be with him, and Jesus sent him away, saying,

Read in context

  1. 36பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
  2. 37அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப் போனார்.
  3. 38பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
  4. 39இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
  5. 40இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
Read all of Luke 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.