Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 20:10 in Tamil

பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

Pinpu anthas seesharkal thangaludaiya idaththirkuth thirumbipponaarkal.

John 20:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Open Tamil Contemporary Version
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.

John 20:10 in English

King James Version (KJV)
Then the disciples went away again unto their own home.
World English Bible (WEB)
So the disciples went away again to their own homes.
American Standard Version (ASV)
So the disciples went away again unto their own home.
Bible in Basic English (BBE)
So then the disciples went away again to their houses.
Darby Translation (DBY)
The disciples therefore went away again to their own home.
Webster's Bible (WBS)
Then the disciples went away again to their own home.
Young's Literal Translation (YLT)
The disciples therefore went away again unto their own friends,

Read in context

  1. 8முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
  2. 9அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
  3. 10பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
  4. 11மரியாள் கல்லறையினருகேவெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுது கொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
  5. 12இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
Read all of John 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.