John 20:8 in Tamil
முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
Munthik kallaraiyinidaththirku vantha matras seeshanum appozhuthu ullae piravaesiththu, kandu visuvaasiththaan.
John 20:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான்.
- Open Tamil Contemporary Version
- பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான்.
John 20:8 in English
- King James Version (KJV)
- Then went in also that other disciple, which came first to the sepulchre, and he saw, and believed.
- World English Bible (WEB)
- So then the other disciple who came first to the tomb also entered in, and he saw and believed.
- American Standard Version (ASV)
- Then entered in therefore the other disciple also, who came first to the tomb, and he saw, and believed.
- Bible in Basic English (BBE)
- Then the other disciple who came there first went in; and he saw and belief came to him.
- Darby Translation (DBY)
- Then entered in therefore the other disciple also who came first to the tomb, and he saw and believed;
- Webster's Bible (WBS)
- Then went in also that other disciple who came first to the sepulcher, and he saw, and believed.
- Young's Literal Translation (YLT)
- then, therefore, entered also the other disciple who came first unto the tomb, and he saw, and did believe;
Read in context
- 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
- 7சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
- 8முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
- 9அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
- 10பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Cross references
- John 20:25 யோவான் 20:25மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
- John 20:4 யோவான் 20:4பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
- John 1:50 யோவான் 1:50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
- John 20:29 யோவான் 20:29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
Original words (Greek)
- Then · G5119τότε tóte
- in · G1525εἰσέρχομαι eisérchomai
- also · G2532καί kaí
- other · G243ἄλλος állos
- disciple · G3101μαθητής mathētḗs
- which · G3588ὁ ho
- came · G2064ἔρχομαι érchomai
- first · G4413πρῶτος prōtos
- to · G1519εἰς eis
- sepulchre · G3419μνημεῖον mnēmeîon
- and · G2532καί kaí
- saw · G1492εἴδω eídō
- and · G2532καί kaí
- believed · G4100πιστεύω pisteúō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.