John 7:53 in Tamil
பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். அதிகாரம்
Pinpu avaravar thangal thangal veettukkup ponaarkal. athigaaram
John 7:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.
John 7:53 in English
- King James Version (KJV)
- And every man went unto his own house.
- World English Bible (WEB)
- Everyone went to his own house,
- American Standard Version (ASV)
- [And they went every man unto his own house:
- Bible in Basic English (BBE)
- [And every man went to his house;
- Darby Translation (DBY)
- And every one went to his home.
- Webster's Bible (WBS)
- And every man went to his own house.
- Young's Literal Translation (YLT)
- and each one went on to his house, but Jesus went on to the mount of the Olives.
Read in context
- 51ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்குமுன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
- 52அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
- 53பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். அதிகாரம்
Cross references
- Psalm 33:10 சங்கீதம் 33:10கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
- Job 5:12–13 யோபு 5:12–13தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார். அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
- Psalm 76:10 சங்கீதம் 76:10மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
- Psalm 76:5 சங்கீதம் 76:5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.