John 20:4 in Tamil
பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
Paethuruvaippaarkkilum matras seeshan thurithamaay odi, munthik kallaraiyinidaththil vanthu,
John 20:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
- Tamil Easy Reading Version
- இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான்.
John 20:4 in English
- King James Version (KJV)
- So they ran both together: and the other disciple did outrun Peter, and came first to the sepulchre.
- World English Bible (WEB)
- They both ran together. The other disciple outran Peter and came to the tomb first.
- American Standard Version (ASV)
- And they ran both together: and the other disciple outran Peter, and came first to the tomb;
- Bible in Basic English (BBE)
- They went running together, and the other disciple got in front of Peter and came first to the hole in the rock;
- Darby Translation (DBY)
- And the two ran together, and the other disciple ran forward faster than Peter, and came first to the tomb,
- Webster's Bible (WBS)
- So they ran both together: and the other disciple outran Peter, and came first to the sepulcher.
- Young's Literal Translation (YLT)
- and the two were running together, and the other disciple did run forward more quickly than Peter, and came first to the tomb,
Read in context
- 2உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
- 3அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
- 4பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
- 5அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
- 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
Cross references
- 2 Samuel 18:23 2 சாமுவேல் 18:23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்குமுந்திக்கொண்டான்.
- 1 Corinthians 9:24 1 கொரிந்தியர் 9:24பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனேபந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
Original words (Greek)
- So · G1161δέ dé
- ran · G5143τρέχω tréchō
- both · G1417δύο dýo
- together · G3674ὁμοῦ homoû
- and · G2532καί kaí
- other · G243ἄλλος állos
- disciple · G3101μαθητής mathētḗs
- outrun · G4390προτρέχω protréchō
- Peter · G4074Πέτρος Pétros
- and · G2532καί kaí
- came · G2064ἔρχομαι érchomai
- first · G4413πρῶτος prōtos
- to · G1519εἰς eis
- sepulchre · G3419μνημεῖον mnēmeîon
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.