Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 20:6 in Tamil

சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

Seemonpaethuru avanukkup pinnae vanthu, kallaraikkullae piravaesiththu,

John 20:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து,
Open Tamil Contemporary Version
பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
Tamil Easy Reading Version
பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான்.

John 20:6 in English

King James Version (KJV)
Then cometh Simon Peter following him, and went into the sepulchre, and seeth the linen clothes lie,
World English Bible (WEB)
Then Simon Peter came, following him, and entered into the tomb. He saw the linen cloths lying,
American Standard Version (ASV)
Simon Peter therefore also cometh, following him, and entered into the tomb; and he beholdeth the linen cloths lying,
Bible in Basic English (BBE)
Then Simon Peter came after him and went into the hole in the rock; and he saw the linen bands on the earth,
Darby Translation (DBY)
Simon Peter therefore comes, following him, and entered into the tomb, and sees the linen cloths lying,
Webster's Bible (WBS)
Then cometh Simon Peter following him, and went into the sepulcher, and seeth the linen cloths lying;
Young's Literal Translation (YLT)
Simon Peter, therefore, cometh, following him, and he entered into the tomb, and beholdeth the linen clothes lying,

Read in context

  1. 4பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
  2. 5அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
  3. 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
  4. 7சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
  5. 8முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
Read all of John 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.