John 20:7 in Tamil
சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
Seelaigal kidakkirathaiyum, avarudaiya thalaiyil sutriyiruntha seelai matras seelaigaludanae vaiththiraamal thaniyae oru idaththilae surutti vaiththirukkirathaiyum kandaan.
John 20:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.
- Open Tamil Contemporary Version
- இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
John 20:7 in English
- King James Version (KJV)
- And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself.
- World English Bible (WEB)
- and the cloth that had been on his head, not lying with the linen cloths, but rolled up in a place by itself.
- American Standard Version (ASV)
- and the napkin, that was upon his head, not lying with the linen cloths, but rolled up in a place by itself.
- Bible in Basic English (BBE)
- And the cloth, which had been round his head, not with the linen bands but rolled up in a place by itself.
- Darby Translation (DBY)
- and the handkerchief which was upon his head, not lying with the linen cloths, but folded up in a distinct place by itself.
- Webster's Bible (WBS)
- And the napkin that was about his head, not lying with the linen cloths, but wrapped together in a place by itself.
- Young's Literal Translation (YLT)
- and the napkin that was upon his head, not lying with the linen clothes, but apart, having been folded up, in one place;
Read in context
- 5அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
- 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
- 7சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
- 8முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
- 9அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G2532καί kaí
- napkin · G4676σουδάριον soudárion
- that · G3739ὅς hós
- was · G2258ἦν ēn
- about · G1909ἐπί epí
- his · G846αὐτός autós
- head · G2776κεφαλή kephalḗ
- not · G3756οὐ ou
- lying · G2749κεῖμαι keîmai
- with · G3326μετά metá
- clothes · G3608ὀθόνιον othónion
- but · G235ἀλλά allá
- together · G1794ἐντυλίσσω entylíssō
- in · G1519εἰς eis
- place · G5117τόπος tópos
- itself · G5565χωρίς chōrís
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.