Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 3:12 in Tamil

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

Poomikkaduththa kaariyangalai naan ungalukkus solliyum neengal visuvaasikkavillaiyae, paramagaariyangalai ungalukkus solvaenaanaal eppadi visuvaasippeerkal?

Download verse image

John 3:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
Open Tamil Contemporary Version
பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
Tamil Easy Reading Version
நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை.

John 3:12 in English

King James Version (KJV)
If I have told you earthly things, and ye believe not, how shall ye believe, if I tell you [of] heavenly things?
World English Bible (WEB)
If I told you earthly things and you don’t believe, how will you believe if I tell you heavenly things?
American Standard Version (ASV)
If I told you earthly things and ye believe not, how shall ye believe if I tell you heavenly things?
Bible in Basic English (BBE)
If you have no belief when my words are about the things of earth, how will you have belief if my words are about the things of heaven?
Darby Translation (DBY)
If I have said the earthly things to you, and ye believe not, how, if I say the heavenly things to you, will ye believe?
Webster's Bible (WBS)
If I have told you earthly things, and ye believe not, how will ye believe if I tell you heavenly things?
Young's Literal Translation (YLT)
if the earthly things I said to you, and ye do not believe, how, if I shall say to you the heavenly things, will ye believe?

Read in context

  1. 10இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
  2. 11மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
  3. 12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
  4. 13பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமானமனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
  5. 14சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,
Read all of John 3

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.