Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 3:13 in Tamil

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமானமனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

Paralogaththilirunthiranginavarum paralogaththilirukkiravarumaanamanushagumaaranaeyallaamal paralogaththukku aerinavan oruvanumillai.

John 3:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
Open Tamil Contemporary Version
பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை.
Tamil Easy Reading Version
பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.

John 3:13 in English

King James Version (KJV)
And no man hath ascended up to heaven, but he that came down from heaven, [even] the Son of man which is in heaven.
World English Bible (WEB)
No one has ascended into heaven but he who descended out of heaven, the Son of Man, who is in heaven.
American Standard Version (ASV)
And no one hath ascended into heaven, but he that descended out of heaven, [even] the Son of man, who is in heaven.
Bible in Basic English (BBE)
And no one has ever gone up to heaven but he who came down from heaven, the Son of man.
Darby Translation (DBY)
And no one has gone up into heaven, save he who came down out of heaven, the Son of man who is in heaven.
Webster's Bible (WBS)
And no man hath ascended to heaven, but he that came down from heaven, [even] the Son of man who is in heaven.
Young's Literal Translation (YLT)
and no one hath gone up to the heaven, except he who out of the heaven came down — the Son of Man who is in the heaven.

Read in context

  1. 11மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
  2. 12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
  3. 13பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமானமனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
  4. 14சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,
  5. 15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
Read all of John 3

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.