Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:18 in Tamil

பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.

Perungaatru adiththabadiyinaalae kadal konthaliththathu.

Download verse image

John 6:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Open Tamil Contemporary Version
கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால் கடல் கொந்தளித்தது.
Tamil Easy Reading Version
காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன.

John 6:18 in English

King James Version (KJV)
And the sea arose by reason of a great wind that blew.
World English Bible (WEB)
The sea was tossed by a great wind blowing.
American Standard Version (ASV)
And the sea was rising by reason of a great wind that blew.
Bible in Basic English (BBE)
The sea was getting rough because of a strong wind which was blowing.
Darby Translation (DBY)
and the sea was agitated by a strong wind blowing.
Webster's Bible (WBS)
And the sea arose by reason of a great wind that blew.
Young's Literal Translation (YLT)
the sea also — a great wind blowing — was being raised,

Read in context

  1. 16சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
  2. 17படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
  3. 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
  4. 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
  5. 20அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.