Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:12 in Tamil

தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

Thanthirakkaararin kaigal kaariyaththai mudiya nadaththakkoodaathabadikku, avarkaludaiya ubaayangalai avar abaththamaakkugiraar.

Download verse image

Job 5:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
Tamil Easy Reading Version
புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை, அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.

Job 5:12 in English

King James Version (KJV)
He disappointeth the devices of the crafty, so that their hands cannot perform [their] enterprise.
World English Bible (WEB)
He frustrates the plans of the crafty, so that their hands can’t perform their enterprise.
American Standard Version (ASV)
He frustrateth the devices of the crafty, So that their hands cannot perform their enterprise.
Bible in Basic English (BBE)
Who makes the designs of the wise go wrong, so that they are unable to give effect to their purposes.
Darby Translation (DBY)
He disappointeth the devices of the crafty, and their hands carry not out the enterprise.
Webster's Bible (WBS)
He disappointeth the devices of the crafty, so that their hands cannot perform [their] enterprise.
Young's Literal Translation (YLT)
Making void thoughts of the subtile, And their hands do not execute wisdom.

Read in context

  1. 10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
  2. 11அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
  3. 12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
  4. 13அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
  5. 14அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத்தடவித் திரிகிறார்கள்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.