Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 9:26 in Tamil

அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.

Avarkal marubadiyum avanai nokki: unakku ennaseythaan, un kangalai eppadith thiranthaan endraarkal.

John 9:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு யூதத்தலைவர்கள், “உனக்கு அவன் என்ன செய்தான். எப்படி அவன் உன் கண்களைக் குணப்படுத்தினான்?” எனக் கேட்டனர்.

John 9:26 in English

King James Version (KJV)
Then said they to him again, What did he to thee? how opened he thine eyes?
World English Bible (WEB)
They said to him again, “What did he do to you? How did he open your eyes?”
American Standard Version (ASV)
They said therefore unto him, What did he to thee? how opened he thine eyes?
Bible in Basic English (BBE)
Then they said to him, What did he do to you? how did he give you the use of your eyes?
Darby Translation (DBY)
And they said to him again, What did he do to thee? how opened he thine eyes?
Webster's Bible (WBS)
Then they said to him again, What did he to thee? how opened he thy eyes?
Young's Literal Translation (YLT)
And they said to him again, 'What did he to thee? how did he open thine eyes?'

Read in context

  1. 24ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
  2. 25அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவி யென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
  3. 26அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
  4. 27அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
  5. 28அப்பொழுது அவர்கள் அவனைவைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
Read all of John 9

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.