John 9:25 in Tamil
அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவி யென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
Avan pirathiyuththaramaaga: avar paavi yendru enakkuth theriyaathu; naan kurudanaayirunthaen, ippozhuthu kaangiraen; ithu ondruthaan enakkuth theriyum endraan.
John 9:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு பார்வையற்றவனாயிருந்தவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமட்டும் தெரியும். நான் பார்வையற்றவனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்!” என்றான்.
- Tamil Easy Reading Version
- “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.
John 9:25 in English
- King James Version (KJV)
- He answered and said, Whether he be a sinner [or no], I know not: one thing I know, that, whereas I was blind, now I see.
- World English Bible (WEB)
- He therefore answered, “I don’t know if he is a sinner. One thing I do know: that though I was blind, now I see.”
- American Standard Version (ASV)
- He therefore answered, Whether he is a sinner, I know not: one thing I know, that, whereas I was blind, now I see.
- Bible in Basic English (BBE)
- He said in answer, I have no knowledge if he is a sinner or not, but one thing I am certain about; I was blind, and now I see.
- Darby Translation (DBY)
- He answered therefore, If he is sinful I know not. One thing I know, that, being blind [before], now I see.
- Webster's Bible (WBS)
- He answered and said, Whether he is a sinner, I know not: one thing I know, that whereas I was blind, now I see.
- Young's Literal Translation (YLT)
- he answered, therefore, and said, 'If he be a sinner — I have not known, one thing I have known, that, being blind, now I see.'
Read in context
- 23அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.
- 24ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
- 25அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவி யென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
- 26அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
- 27அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
Cross references
- 1 John 5:10 1 யோவான் 5:10தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
- John 9:30 யோவான் 9:30அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
- John 5:11 யோவான் 5:11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
Original words (Greek)
- He · G1565ἐκεῖνος ekeînos
- answered · G611ἀποκρίνομαι apokrínomai
- and · G2532καί kaí
- said · G2036ἔπω épō
- Whether · G1487εἰ ei
- be · G2076ἐστί estí
- sinner · G268ἁμαρτωλός hamartōlós
- know · G1492εἴδω eídō
- not · G3756οὐ ou
- thing · G1520εἷς heîs
- know · G1492εἴδω eídō
- that · G3754ὅτι hóti
- was · G5607ὤν ṓn
- blind · G5185τυφλός typhlós
- now · G737ἄρτι árti
- see · G991βλέπω blépō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.