Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 9:30 in Tamil

அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.

Atharku antha manushan: avar en kangalaith thiranthirunthum, avar engaeyirunthu vanthavarendru neengal ariyaathirukkirathu aachariyamaana kaariyam.

Download verse image

John 9:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
Open Tamil Contemporary Version
அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே.
Tamil Easy Reading Version
அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார்.

John 9:30 in English

King James Version (KJV)
The man answered and said unto them, Why herein is a marvellous thing, that ye know not from whence he is, and [yet] he hath opened mine eyes.
World English Bible (WEB)
The man answered them, “How amazing! You don’t know where he comes from, yet he opened my eyes.
American Standard Version (ASV)
The man answered and said unto them, Why, herein is the marvel, that ye know not whence he is, and [yet] he opened mine eyes.
Bible in Basic English (BBE)
The man said in answer, Why, here is a strange thing! You have no knowledge where he comes from though he gave me the use of my eyes.
Darby Translation (DBY)
The man answered and said to them, Now in this is a wonderful thing, that ye do not know whence he is, and he has opened mine eyes.
Webster's Bible (WBS)
The man answered and said to them, Why, herein is a marvelous thing, that ye know not from whence he is, and [yet] he hath opened my eyes.
Young's Literal Translation (YLT)
The man answered and said to them, 'Why, in this is a wonderful thing, that ye have not known whence he is, and he opened my eyes!

Read in context

  1. 28அப்பொழுது அவர்கள் அவனைவைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
  2. 29மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்துவந்தவனென்று அறியோம் என்றார்கள்.
  3. 30அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
  4. 31பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
  5. 32பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே.
Read all of John 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.