Joshua 12:18 in Tamil
ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
Aappekkin raajaa ondru, lasaronin raajaa ondru,
Joshua 12:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
- Open Tamil Contemporary Version
- ஆப்பெக்கின் அரசன் ஒருவன், லசரோனின் அரசன் ஒருவன்,
- Tamil Easy Reading Version
- ஆப்பெக்கின் அரசன் 1 லசரோனின் அரசன் 1
Joshua 12:18 in English
- King James Version (KJV)
- The king of Aphek, one; the king of Lasharon, one;
- World English Bible (WEB)
- the king of Aphek, one; the king of Lassharon, one;
- American Standard Version (ASV)
- the king of Aphek, one; the king of Lassharon, one;
- Bible in Basic English (BBE)
- The king of Aphek, one; the king of Lassharon, one;
- Darby Translation (DBY)
- the king of Aphek, one; the king of Lasharon, one;
- Webster's Bible (WBS)
- The king of Aphek, one; the king of Lasharon, one;
- Young's Literal Translation (YLT)
- The king of Aphek, one; The king of Lasharon, one;
Read in context
- 16மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
- 17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
- 18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
- 19மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
- 20சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
Cross references
- 1 Samuel 4:1 1 சாமுவேல் 4:1சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச்சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
- Joshua 13:4 யோசுவா 13:4தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,
- Isaiah 33:9 ஏசாயா 33:9தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
- Joshua 19:30 யோசுவா 19:30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.