Joshua 19:11 in Tamil
அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்குவந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.
Avarkaludaiya ellai maerkae maaraalaavukku aeri, thaabasaeththukkuvanthu, yokkinaeyaamukku ethiraana aatrukkup pom.
Joshua 19:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
- Open Tamil Contemporary Version
- மேற்கே செல்கையில் அது மாராலா என்னும் இடத்திற்குச் சென்று பின் தாபெஷெத்தை தொட்டுச்சென்று யொக்கினேயாமுக்கு அருகே உள்ள கணவாய்வரை நீண்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- அது மாராலாவின் மேற்கே சென்று தாப சேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது.
Joshua 19:11 in English
- King James Version (KJV)
- And their border went up toward the sea, and Maralah, and reached to Dabbasheth, and reached to the river that [is] before Jokneam;
- World English Bible (WEB)
- Their border went up westward, even to Maralah, and reached to Dabbesheth. It reached to the brook that is before Jokneam.
- American Standard Version (ASV)
- and their border went up westward, even to Maralah, and reached to Dabbesheth; and it reached to the brook that is before Jokneam;
- Bible in Basic English (BBE)
- And their limit goes up to the west to Maralah, stretching to Dabbesheth, and to the stream in front of Jokneam;
- Darby Translation (DBY)
- and their border went up westwards, and [to] Marealah, and reached to Dabbesheth, and reached to the torrent that is before Jokneam;
- Webster's Bible (WBS)
- And their border went up towards the sea, and Maralah, and reached to Dabbasheth, and reached to the river that [is] before Jokneam,
- Young's Literal Translation (YLT)
- and their border hath gone up towards the sea, and Maralah, and come against Dabbasheth, and come unto the brook which [is] on the front of Jokneam,
Read in context
- 9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
- 10மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.
- 11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்குவந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.
- 12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
- 13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலேகித்தாஏபேரையும், இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.
Cross references
- Joshua 12:22 யோசுவா 12:22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
- 1 Kings 4:12 1 இராஜாக்கள் 4:12அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும்யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
- 1 Chronicles 6:68 1 நாளாகமம் 6:68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.