Joshua 15:60 in Tamil
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
Keeriyaathyeyaareemaagiya keeriyaathpaagaal, rabaa; inthap pattanangalum avaigaludaiya kiraamangalumudpada irandu.
Joshua 15:60 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
- Open Tamil Contemporary Version
- கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- ரபா, கீரியாத்பாகால் (கீரியாத்யெயாரீம்) ஆகிய இரண்டு ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
Joshua 15:60 in English
- King James Version (KJV)
- Kirjath-baal, which [is] Kirjath-jearim, and Rabbah; two cities with their villages:
- World English Bible (WEB)
- Kiriath Baal (also called Kiriath Jearim), and Rabbah; two cities with their villages.
- American Standard Version (ASV)
- Kiriath-baal (the same is Kiriath-jearim), and Rabbah; two cities with their villages.
- Bible in Basic English (BBE)
- Kiriath-baal (which is Kiriath-jearim), and Rabbah; two towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- Kirjath-Baal, that is, Kirjath-jearim, and Rabbah: two cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- Kirjath-baal (which [is] Kirjath-jearim) and Rabbah; two cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- Kirjath-Baal (it [is] Kirjath-Jearim), and Rabbah; two cities and their villages.
Read in context
- 58அல்கூல், பெத்சூர், கெதோர்,
- 59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
- 60கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
- 61வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
- 62நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
Cross references
- Joshua 18:14 யோசுவா 18:14அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
- 1 Samuel 7:1 1 சாமுவேல் 7:1அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின்மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.