Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 21:30 in Tamil

ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்

Aasaerin koththiraththilae mishayaalaiyum athin velinilangalaiyum, apthonaiyum athin velinilangalaiyum

Download verse image

Joshua 21:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
Open Tamil Contemporary Version
ஆசேர் கோத்திரத்தின் பங்கிலிருந்து மிஷாயால், அப்தோன்,
Tamil Easy Reading Version
ஆசேர் கோத்திரத்தினர் மிஷயால், அப்தோன்,

Joshua 21:30 in English

King James Version (KJV)
And out of the tribe of Asher, Mishal with her suburbs, Abdon with her suburbs,
World English Bible (WEB)
Out of the tribe of Asher, Mishal with its pasture lands, Abdon with its pasture lands,
American Standard Version (ASV)
And out of the tribe of Asher, Mishal with its suburbs, Abdon with its suburbs,
Bible in Basic English (BBE)
And from the tribe of Asher, Mishal and Abdon, with their grass-lands:
Darby Translation (DBY)
and out of the tribe of Asher, Mishal and its suburbs, Abdon and its suburbs,
Webster's Bible (WBS)
And out of the tribe of Asher, Mishal with its suburbs, Abdon with its suburbs,
Young's Literal Translation (YLT)
And out of the tribe of Asher, Mishal and its suburbs, Abdon and its suburbs,

Read in context

  1. 28இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும்,
  2. 29யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
  3. 30ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்
  4. 31எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
  5. 32நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக்கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
Read all of Joshua 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.