Joshua 19:6 in Tamil
பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
Pethlebaavoth, sarugaen pattanangalum avaigalin kiraamangalum udpadap pathinmoondru.
Joshua 19:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
- Open Tamil Contemporary Version
- பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.
- Tamil Easy Reading Version
- பெத்லெபாவோத், சருகேன் ஆகியவை ஆகும். மொத்தம் 13 ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் அமைந்தன.
Joshua 19:6 in English
- King James Version (KJV)
- And Beth-lebaoth, and Sharuhen; thirteen cities and their villages:
- World English Bible (WEB)
- Beth Lebaoth, and Sharuhen; thirteen cities with their villages;
- American Standard Version (ASV)
- and Beth-lebaoth, and Sharuhen; thirteen cities with their villages:
- Bible in Basic English (BBE)
- And Beth-lebaoth and Sharuhen; thirteen towns with their unwalled places;
- Darby Translation (DBY)
- and Beth-lebaoth, and Sharuhen: thirteen cities and their hamlets;
- Webster's Bible (WBS)
- And Beth-lebaoth, and Sheruhen; thirteen cities and their villages:
- Young's Literal Translation (YLT)
- and Beth-Lebaoth, and Sharuhen; thirteen cities and their villages.
Read in context
- 4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
- 5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார், சூசா,
- 6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
- 7மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- 8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிறராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.