Joshua 19:7 in Tamil
மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
Maelum aayin, rimmon, eththaer, aasaan ennum naalu pattanangalum avaigalin kiraamangalumae.
Joshua 19:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- Open Tamil Contemporary Version
- மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும்,
- Tamil Easy Reading Version
- அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன.
Joshua 19:7 in English
- King James Version (KJV)
- Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages:
- World English Bible (WEB)
- Ain, Rimmon, Ether, and Ashan; four cities with their villages;
- American Standard Version (ASV)
- Ain, Rimmon, and Ether, and Ashan; four cities with their villages:
- Bible in Basic English (BBE)
- Ain, Rimmon, and Ether and Ashan; four towns with their unwalled places;
- Darby Translation (DBY)
- Ain, Rimmon, and Ether, and Ashan: four cities and their hamlets;
- Webster's Bible (WBS)
- Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages:
- Young's Literal Translation (YLT)
- Ain, Remmon, and Ether, and Ashan; four cities and their villages;
Read in context
- 5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார், சூசா,
- 6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
- 7மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- 8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிறராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
- 9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
Cross references
- Joshua 15:42 யோசுவா 15:42லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
- Joshua 15:32 யோசுவா 15:32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
- Numbers 33:19–20 எண்ணாகமம் 33:19–20ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள். ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 1 Chronicles 4:32 1 நாளாகமம் 4:32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.