Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:23 in Tamil

அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.

Avaigal kaalaithorum puthiyavaigal; umathu unmai periyathaayirukkirathu.

Download verse image

Lamentations 3:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!

Lamentations 3:23 in English

King James Version (KJV)
[They are] new every morning: great [is] thy faithfulness.
World English Bible (WEB)
They are new every morning. Great is your faithfulness.
American Standard Version (ASV)
They are new every morning; great is thy faithfulness.
Bible in Basic English (BBE)
They are new every morning; great is your good faith.
Darby Translation (DBY)
they are new every morning: great is thy faithfulness.
Webster's Bible (WBS)
[They are] new every morning: great [is] thy faithfulness.
Young's Literal Translation (YLT)
New every morning, abundant [is] thy faithfulness.

Read in context

  1. 21இதை என் மனதிலே வைத்து, நம் பிக்கைகொண்டிருப்பேன்.
  2. 22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
  3. 23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.
  4. 24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
  5. 25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.