Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:24 in Tamil

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Karththar en pangu endru en aaththumaa sollum; aagaiyaal avaridaththil nambikkaigondiruppaen.

Download verse image

Lamentations 3:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
Open Tamil Contemporary Version
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
Tamil Easy Reading Version
நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

Lamentations 3:24 in English

King James Version (KJV)
The LORD [is] my portion, saith my soul; therefore will I hope in him.
World English Bible (WEB)
“The LORD is my portion,” says my soul. “Therefore I will hope in him.”
American Standard Version (ASV)
Jehovah is my portion, saith my soul; therefore will I hope in him.
Bible in Basic English (BBE)
I said to myself, The Lord is my heritage; and because of this I will have hope in him.
Darby Translation (DBY)
Jehovah is my portion, saith my soul; therefore will I hope in him.
Webster's Bible (WBS)
The LORD [is] my portion, saith my soul; therefore will I hope in him.
Young's Literal Translation (YLT)
My portion [is] Jehovah, hath my soul said, Therefore I hope for Him.

Read in context

  1. 22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
  2. 23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.
  3. 24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
  4. 25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
  5. 26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.