Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:45 in Tamil

ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

Janangalukkullae engalaik kuppaiyum aruvaruppumaakkineer.

Download verse image

Lamentations 3:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
Open Tamil Contemporary Version
நீர் எங்களை நாடுகளுக்குள் குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
Tamil Easy Reading Version
மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.

Lamentations 3:45 in English

King James Version (KJV)
Thou hast made us [as] the offscouring and refuse in the midst of the people.
World English Bible (WEB)
You have made us an off-scouring and refuse in the middle of the peoples.
American Standard Version (ASV)
Thou hast made us an offscouring and refuse in the midst of the peoples.
Bible in Basic English (BBE)
You have made us like waste and that for which there is no use, among the peoples.
Darby Translation (DBY)
Thou hast made us the offscouring and refuse in the midst of the peoples.
Webster's Bible (WBS)
Thou hast made us [as] the offscouring and refuse in the midst of the people.
Young's Literal Translation (YLT)
Offscouring and refuse Thou dost make us In the midst of the peoples.

Read in context

  1. 43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
  2. 44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
  3. 45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
  4. 46எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
  5. 47திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.