Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:8 in Tamil

நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

Naan kadanthubogakkoodaathabadikku avar en paathaiyai vaeliyadaiththu, en vazhigalai irulaakkivittaar.

Download verse image

Job 19:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
Open Tamil Contemporary Version
நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து, என் பாதைகளை இருளாக்கினார்.
Tamil Easy Reading Version
தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை. அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.

Job 19:8 in English

King James Version (KJV)
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.
World English Bible (WEB)
He has walled up my way so that I can’t pass, and has set darkness in my paths.
American Standard Version (ASV)
He hath walled up my way that I cannot pass, And hath set darkness in my paths.
Bible in Basic English (BBE)
My way is walled up by him so that I may not go by: he has made my roads dark.
Darby Translation (DBY)
He hath hedged up my way that I cannot pass, and he hath set darkness in my paths.
Webster's Bible (WBS)
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.
Young's Literal Translation (YLT)
My way He hedged up, and I pass not over, And on my paths darkness He placeth.

Read in context

  1. 6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
  2. 7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
  3. 8நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
  4. 9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
  5. 10அவர் என்னை நான்குபுறத்திலும்நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.