Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:53 in Tamil

காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

Kaavarkidangilae en piraananai odukki, enmeethil kallai vaiththaarkal.

Download verse image

Lamentations 3:53 in other Tamil versions

Tamil Indian Revised Version
படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
Tamil Easy Reading Version
நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.

Lamentations 3:53 in English

King James Version (KJV)
They have cut off my life in the dungeon, and cast a stone upon me.
World English Bible (WEB)
They have cut off my life in the dungeon, and have cast a stone on me.
American Standard Version (ASV)
They have cut off my life in the dungeon, and have cast a stone upon me.
Bible in Basic English (BBE)
They have put an end to my life in the prison, stoning me with stones.
Darby Translation (DBY)
They have cut off my life in a pit, and cast a stone upon me.
Webster's Bible (WBS)
They have cut off my life in the dungeon, and cast a stone upon me.
Young's Literal Translation (YLT)
They have cut off in a pit my life, And they cast a stone against me.

Read in context

  1. 51என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
  2. 52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.
  3. 53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
  4. 54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
  5. 55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.