Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:65 in Tamil

அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.

Avarkalukku iruthaya vaethanaiyaik koduppeer, ummudaiya saabam avarkalmael irukkum.

Download verse image

Lamentations 3:65 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!

Lamentations 3:65 in English

King James Version (KJV)
Give them sorrow of heart, thy curse unto them.
World English Bible (WEB)
You will give them hardness of heart, your curse to them.
American Standard Version (ASV)
Thou wilt give them hardness of heart, thy curse unto them.
Bible in Basic English (BBE)
You will let their hearts be covered over with your curse on them.
Darby Translation (DBY)
give them obduracy of heart, thy curse unto them;
Webster's Bible (WBS)
Give them sorrow of heart, thy curse to them.
Young's Literal Translation (YLT)
Thou givest to them a covered heart, Thy curse to them.

Read in context

  1. 63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
  2. 64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
  3. 65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
  4. 66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின்கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.