Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:66 in Tamil

கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின்கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

Kobamaay avarkalaip pinthodarnthu karththarudaiya vaanangalingeezh iraathabadikku avarkalai azhiththuviduveer.

Download verse image

Lamentations 3:66 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
Open Tamil Contemporary Version
கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.
Tamil Easy Reading Version
அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!

Lamentations 3:66 in English

King James Version (KJV)
Persecute and destroy them in anger from under the heavens of the LORD.
World English Bible (WEB)
You will pursue them in anger, and destroy them from under the heavens of the LORD.
American Standard Version (ASV)
Thou wilt pursue them in anger, and destroy them from under the heavens of Jehovah.
Bible in Basic English (BBE)
You will go after them in wrath, and put an end to them from under the heavens of the Lord.
Darby Translation (DBY)
pursue them in anger, and destroy them from under the heavens of Jehovah.
Webster's Bible (WBS)
Persecute and destroy them in anger from under the heavens of the LORD.
Young's Literal Translation (YLT)
Thou pursuest in anger, and destroyest them, From under the heavens of Jehovah!

Read in context

  1. 64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
  2. 65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
  3. 66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின்கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.