Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:63 in Tamil

அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

Avarkal udkaarnthiruppathaiyum avarkal ezhunthiruppathaiyum nokkip paarum; naan avarkaludaiya paadalaayirukkiraen.

Download verse image

Lamentations 3:63 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!

Lamentations 3:63 in English

King James Version (KJV)
Behold their sitting down, and their rising up; I [am] their musick.
World English Bible (WEB)
You see their sitting down and their rising up. I am their song.
American Standard Version (ASV)
Behold thou their sitting down, and their rising up; I am their song.
Bible in Basic English (BBE)
Take note of them when they are seated, and when they get up; I am their song.
Darby Translation (DBY)
Behold thou their sitting down and their rising up: I am their song.
Webster's Bible (WBS)
Behold their sitting down, and their rising up; I [am] their music.
Young's Literal Translation (YLT)
Their sitting down, and their rising up, Behold attentively, I [am] their song.

Read in context

  1. 61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
  2. 62எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
  3. 63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
  4. 64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
  5. 65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.