Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:64 in Tamil

கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.

Karththaavae, avarkal kaigal seythagiriyaigalukkuththakkathaaga avarkalukkup palan alippeer.

Download verse image

Lamentations 3:64 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!

Lamentations 3:64 in English

King James Version (KJV)
Render unto them a recompence, O LORD, according to the work of their hands.
World English Bible (WEB)
You will pay them back, LORD, according to the work of their hands.
American Standard Version (ASV)
Thou wilt render unto them a recompense, O Jehovah, according to the work of their hands.
Bible in Basic English (BBE)
You will give them their reward, O Lord, answering to the work of their hands.
Darby Translation (DBY)
Render unto them a recompence, O Jehovah, according to the work of their hands;
Webster's Bible (WBS)
Render to them a recompense, O LORD, according to the work of their hands.
Young's Literal Translation (YLT)
Thou returnest to them the deed, O Jehovah, According to the work of their hands.

Read in context

  1. 62எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
  2. 63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
  3. 64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
  4. 65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
  5. 66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின்கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.