Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 5:10 in Tamil

பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

Panjsaththin kodumaiyinaal engal thol appangaraiyaippol karuththuppoyitru.

Download verse image

Lamentations 5:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
Open Tamil Contemporary Version
பசியின் கொடுமையினால், காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று.
Tamil Easy Reading Version
எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது. எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.

Lamentations 5:10 in English

King James Version (KJV)
Our skin was black like an oven because of the terrible famine.
World English Bible (WEB)
Our skin is black like an oven, because of the burning heat of famine.
American Standard Version (ASV)
Our skin is black like an oven, Because of the burning heat of famine.
Bible in Basic English (BBE)
Our skin is heated like an oven because of our burning heat from need of food.
Darby Translation (DBY)
Our skin gloweth like an oven, because of the burning heat of the famine.
Webster's Bible (WBS)
Our skin was black like an oven because of the terrible famine.
Young's Literal Translation (YLT)
Our skin as an oven hath been burning, Because of the raging of the famine.

Read in context

  1. 8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.
  2. 9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.
  3. 10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
  4. 11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
  5. 12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
Read all of Lamentations 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.