Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 5:8 in Tamil

அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

Adimaigal engalai aalugiraarkal; engalai avarkal kaiyilirunthu viduvippaarillai.

Download verse image

Lamentations 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.
Open Tamil Contemporary Version
அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை.
Tamil Easy Reading Version
அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.

Lamentations 5:8 in English

King James Version (KJV)
Servants have ruled over us: [there is] none that doth deliver [us] out of their hand.
World English Bible (WEB)
Servants rule over us. There is no one to deliver us out of their hand.
American Standard Version (ASV)
Servants rule over us: There is none to deliver us out of their hand.
Bible in Basic English (BBE)
Servants are ruling over us, and there is no one to make us free from their hands.
Darby Translation (DBY)
Bondmen rule over us: there is no deliverer out of their hand.
Webster's Bible (WBS)
Servants have ruled over us: [there is] none that doth deliver [us] out of their hand.
Young's Literal Translation (YLT)
Servants have ruled over us, A deliverer there is none from their hand.

Read in context

  1. 6அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.
  2. 7எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
  3. 8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.
  4. 9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.
  5. 10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
Read all of Lamentations 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.