Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 5:12 in Tamil

பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

Pirabukkaludaiya kaigalai avarkal katti, avarkalai aeraththookkinaarkal; muthiyorin mugangal mathikkappadavillai.

Download verse image

Lamentations 5:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
Open Tamil Contemporary Version
இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை.
Tamil Easy Reading Version
பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர். எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.

Lamentations 5:12 in English

King James Version (KJV)
Princes are hanged up by their hand: the faces of elders were not honoured.
World English Bible (WEB)
Princes were hanged up by their hands. The faces of elders were not honored.
American Standard Version (ASV)
Princes were hanged up by their hand: The faces of elders were not honored.
Bible in Basic English (BBE)
Their hands put princes to death by hanging: the faces of old men were not honoured.
Darby Translation (DBY)
Princes were hanged up by their hand; the faces of elders were not honoured.
Webster's Bible (WBS)
Princes were hanged by their hand: the faces of elders were not honored.
Young's Literal Translation (YLT)
Princes by their hand have been hanged, The faces of elders have not been honoured.

Read in context

  1. 10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
  2. 11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
  3. 12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
  4. 13வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோகிறார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.
  5. 14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
Read all of Lamentations 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.