Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 11:19 in Tamil

கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.

Kokkum, sagalavitha raajaaliyum, puzhukkoththiyum, velavaalum aagiya ivaigalae.

Download verse image

Leviticus 11:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
Open Tamil Contemporary Version
கொக்கு, எல்லாவித நாரைகள், புழுக்கொத்தி, வவ்வால் என்பனவாகும்.
Tamil Easy Reading Version
கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது.

Leviticus 11:19 in English

King James Version (KJV)
And the stork, the heron after her kind, and the lapwing, and the bat.
World English Bible (WEB)
the stork, any kind of heron, the hoopoe, and the bat.
American Standard Version (ASV)
and the stork, the heron after its kind, and the hoopoe, and the bat.
Bible in Basic English (BBE)
The stork and the heron, and birds of that sort, and the hoopoe and the bat.
Darby Translation (DBY)
and the stork; the heron after its kind, and the hoopoe, and the bat.
Webster's Bible (WBS)
And the stork, and the heron after her kind, and the lapwing, and the bat.
Young's Literal Translation (YLT)
and the stork, the heron after its kind, and the lapwing, and the bat.

Read in context

  1. 17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
  2. 18நாரையும், கூழக்கடாவும், குருகும்,
  3. 19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.
  4. 20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
  5. 21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
Read all of Leviticus 11

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.