Leviticus 11:21 in Tamil
ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
Aagilum, parakkiravaigalil naalu kaalaal nadamaadugira yaavilum, neengal pusikkaththakkathu yaathenil: tharaiyilae thaththugiratharkuk kaalkalukkumael thodaigal undaayirukkiravaigalilae,
Leviticus 11:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
- Open Tamil Contemporary Version
- ஆனாலும், நீங்கள் சாப்பிடக்கூடிய நான்கு கால்களால் நடக்கும் சிறகுகளை உடைய சில உயிரினங்களாவன: தரையில் தத்திப்பாயக்கூடிய இணைக்கப்பட்ட கால்களையுடையவை.
- Tamil Easy Reading Version
- ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம்.
Leviticus 11:21 in English
- King James Version (KJV)
- Yet these may ye eat of every flying creeping thing that goeth upon [all] four, which have legs above their feet, to leap withal upon the earth;
- World English Bible (WEB)
- Yet you may eat these: of all winged creeping things that go on all fours, which have long, jointed legs for hopping on the earth.
- American Standard Version (ASV)
- Yet these may ye eat of all winged creeping things that go upon all fours, which have legs above their feet, wherewith to leap upon the earth;
- Bible in Basic English (BBE)
- But of the winged four-footed things, those which have long legs for jumping on the earth you may have for food;
- Darby Translation (DBY)
- Yet these shall ye eat of every winged crawling thing that goeth upon all four: those which have legs above their feet with which to leap upon the earth.
- Webster's Bible (WBS)
- Yet these may ye eat, of every flying creeping animal that goeth upon [all] four, which have legs above their feet, to leap with upon the earth;
- Young's Literal Translation (YLT)
- 'Only — this ye do eat of any teeming thing which is flying, which is going on four, which hath legs above its feet, to move with them on the earth;
Read in context
- 19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.
- 20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
- 21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
- 22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும்நீங்கள் புசிக்கலாம்.
- 23பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.