Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 20:10 in Tamil

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

Oruvan piranudaiya manaiviyodae vibachaaram seythaal, piran manaiviyodae vibachaaram seytha antha vibasaaranum antha vibasaariyum kolaiseyyappadakkadavarkal.

Download verse image

Leviticus 20:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
Open Tamil Contemporary Version
“ ‘ஒருவன் தன் அயலானாகிய ஒருவனுடைய மனைவியோடே விபசாரம் பண்ணினால், அவனும் விபசாரியுமான, அந்த இருவருமே கொல்லப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும்.

Leviticus 20:10 in English

King James Version (KJV)
And the man that committeth adultery with [another] man’s wife, [even he] that committeth adultery with his neighbour’s wife, the adulterer and the adulteress shall surely be put to death.
World English Bible (WEB)
“‘The man who commits adultery with another man’s wife, even he who commits adultery with his neighbor’s wife, the adulterer and the adulteress shall surely be put to death.
American Standard Version (ASV)
And the man that committeth adultery with another man’s wife, even he that committeth adultery with his neighbor’s wife, the adulterer and the adulteress shall surely be put to death.
Bible in Basic English (BBE)
And if a man has sex relations with another man's wife, even the wife of his neighbour, he and she are certainly to be put to death.
Darby Translation (DBY)
And a man that committeth adultery with a man's wife, who committeth adultery with his neighbour's wife, — the adulterer and the adulteress shall certainly be put to death.
Webster's Bible (WBS)
And the man that committeth adultery with [another] man's wife, [even he] that committeth adultery with his neighbor's wife, the adulterer and the adulteress shall surely be put to death.
Young's Literal Translation (YLT)
'And a man who committeth adultery with a man's wife — who committeth adultery with the wife of his neighbour — the adulterer and the adulteress are surely put to death.

Read in context

  1. 8என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
  2. 9தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
  3. 10ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
  4. 11தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலை செய் யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
  5. 12ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப் படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள், அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
Read all of Leviticus 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.