Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:22 in Tamil

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.

Unnaip petra thagappanukkus sevigodu; un thaay vayathusendravalaagumbothu avalai asattai pannaathae.

Download verse image

Proverbs 23:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.
Open Tamil Contemporary Version
உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே.
Tamil Easy Reading Version
உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு.

Proverbs 23:22 in English

King James Version (KJV)
Hearken unto thy father that begat thee, and despise not thy mother when she is old.
World English Bible (WEB)
Listen to your father who gave you life, and don’t despise your mother when she is old.
American Standard Version (ASV)
Hearken unto thy father that begat thee, And despise not thy mother when she is old.
Bible in Basic English (BBE)
Give ear to your father whose child you are, and do not keep honour from your mother when she is old.
Darby Translation (DBY)
Hearken unto thy father that begat thee, and despise not thy mother when she is old.
Webster's Bible (WBS)
Hearken to thy father that begat thee, and despise not thy mother when she is old.
Young's Literal Translation (YLT)
Hearken to thy father, who begat thee, And despise not thy mother when she hath become old.

Read in context

  1. 20மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
  2. 21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
  3. 22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.
  4. 23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
  5. 24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.